Map Graph

அக்சரதாம் (தில்லி)

கோவில்கள்

அக்சர்தாம் இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தின் கௌதம புத்தா நகர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமான நொய்டாவில் உள்ள ஓர் இந்துக் கோயில் வளாகமாகும். இது தில்லி அக்சர்தாம் அல்லது சுவாமி நாராயணன் அக்சர்தாம் என்றும் குறிப்பிடப்படுகிறது. இது புது தில்லியிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது. புது தில்லி இரயில் நிலையத்திலிருந்து அக்சர்தாம் செல்ல மெட்ரோ இரயில் வசதி உள்ளது.

Read article
படிமம்:Akshardham_(Delhi).jpgபடிமம்:New_Delhi_Temple.jpgபடிமம்:Akshardham_Dome.jpgபடிமம்:Akshardham_fountain.jpgபடிமம்:Akshardham_Lotus.jpgபடிமம்:Akshardham_Delhi_Ricky_W.jpgபடிமம்:Akshardham_construction.jpgபடிமம்:Akshardham_Delhi.jpg